வீரனின் காதல் ராஜ்ஜ...
 
Notifications
Clear all

வீரனின் காதல் ராஜ்ஜியம்

(@mrs-beena-loganathan)
Estimable Member
Joined: 2 months ago
Posts: 59
Topic starter   [#79]

கதை: வீரனின் காதல் ராஜ்ஜியம்

ஆசிரியர் : ஶ்ரீ_ sree 

திருமதி அப்சரஸ் பீனா லோகநாதன்

கவிக்குயிலின் கவி விமர்சனம் 

காதல் வீரன்: வீரேந்திர சேதுபதி 💕( வீரா)

காதல் மாமி : ஏழிசை ( இசை).....

 

தாய் தந்தையுடன் 

தம்பிகள் தங்கைகளுடன்

தன் பாதுகாப்பில் 

தங்கள் ராஜ்ஜியத்தின் தலைவனாக வீரேந்திர சேதுபதி.....

தலைவனின் கணக்கு கணபதி....

தலைவனுக்காக தங்கள் உயிரையே 

தியாகம் செய்ய 

துணியும் விசுவாசம் மிக்க துணிந்த இரு ஜீவன்

ஷியாம் பிஏ மற்றும் அண்ணையா என்று அழைக்கும் ராஜு....

 

தன் கணக்கு கணபதியின்

தடுத்திட முடியாத மரணம் 

தன் பெண்ணின் பாதுகாப்பை வேண்டி கேட்டு உயிர் விட....

தானே முன் நின்று

உதவிட....

தவிர்க்க முடியாத நிலையில் கணபதி மகளுடன்

திடீர் திருமணம்.....

 

திருமணமே வேண்டாம் என்று இருந்த 

வீரேந்தரின் வாழ்வில் 

ஒருவர் பற்றி மற்றொருவர்  

ஒன்றுமே அறியாத நிலை...

பெயர் கூட தெரியாத 

திருமண பந்தம்....

 

எதிரும் புதிருமான இயல்பு

அவளின் பயமும்

அவனின் கோபமும் 

அவளின் அமைதியும் 

அவனின் நிமிர்வும் 

அவளின் மென்மையும் 

அவனின் அழுத்தமும் 

ஆண்மையும் பெண்மையும் காதலால் இணையும் சக்தி....

 

தெரிந்திராத இருவர் 

புரிந்திடாத எண்ணங்கள் 

சேர்ந்திட்ட பந்தம் 

கலங்கிடும் மனது

மறைந்திடும் தயக்கம் 

அறிந்திடும் உறவு 

சேர்ந்திடும் சொந்தம்....

 

அத்தை மாமாவை 

அம்மா அப்பா என்று அழைப்பிலயே அவளின் 

அன்பு மனம் தெரிந்திட

பெற்ற மகளை போல 

அரவணைத்து செல்லும்

அன்பு மாமியார் மாமனார்....

 

பெற்றவர்களுக்கு இந்தர் 

தம்பி தங்கைளைக்கு அண்ணண் 

மற்றவர்களுக்கு சார் 

விசுவாசிக்கு அண்ணையா 

அவனின் அவளுக்கு மட்டும் வீரா....

 

மாமி என்று உருகுவதும் 

மனைவியை வீரா என்று

அழைக்க 

மன்னன் சேட்டை செய்து மயக்குவதும்....இருவரும்

மஞ்சத்தில் மயங்குவதும் 

மதி மயக்கும் மனது இவர்களின் காதலில் ... 

 

தம்பி மனைவி உமையாள் 

தான் என்ற அகந்தையில் 

தள்ளி நின்று குடும்பத்தையும் 

தள்ளி வைத்து இருக்க....

தனியாக வாழ்ந்த இசை 

தன்னோடு அனைவரையும் உறவாக அரவணைத்து செல்ல

அங்கு கொஞ்சம் முட்டிக் கொண்டாலும் 

இசையில் அன்பில் உறுகாதோர் உண்டோ.....

 

 

ஒட்டு மொத்த குடும்பமும் அவனின் ஒற்றை பார்வையில் வைத்திருக்க

சின்ன சறுக்கல்

வீராவின் விபத்து 

ராஜ்ஜியமே சரிய போகும் நிலையில் 

வீராவிர்க்காக வீர் கொண்டு எழும் இசை....

உள்ளுக்குள் துடித்தாலும் 

உறவுகளை காக்கும் 

காளியாக எதிரிகளை எதிர்த்து நின்று 

சம்ஹாரம் செய்யும் இடம் 

சிலிர்க்கும் நிமிடங்கள்....

 

கண்ணீரில் கரையும் போதும் 

காதலில் உருகும் போதும்

கணவனுக்காக உறுதியாக நிற்கும் போதும் 

கடவுளிடம் மன்றாடி வேண்டும் போதும் 

இப்படி அவரை விட்டுடீங்களே என்று கேட்கும் போதும் 

வீராவிடம் வந்துடுங்கோன்னா... என கதறும் போதும் ....

இசையின் பரிணாமம் பரிதாபப்படுவதா????

பிரமிப்பதா???? தெரியவில்லை....

 

அவர்களின் பலம் பலவீனம் 

அவர்களின் காதலே.....

 

ரவியின் மரியாதையான அண்ணி 

ராகவின் ஏஞ்சல் அண்ணி

காவ்யாவின் நட்பு அண்ணி 

திவ்யாவின் நலம் காக்கும் அண்ணி 

ராஜுவின் அண்ணயாவின் அண்ணி ....

 

உடன் பிறந்திடாத உடன்பிறப்புகள் _ இசையின் தங்கையாக 

உமையாள்

இசையின் அண்ணனாக ஈஸ்வர் ,ஷியாம் பிஏ

வேணி கற்பகம்.....

பூ தொடுத்து தருவது 

அவன் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுவது 

வேலையாட்களின் நலனை கருத்தில் கொள்வது என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவரிடமும் அன்பாய் இருக்கும் இசை.....

 

ராகவ் காதலி ஓவியா 

திவ்யாவின் காதலன் விஷு

ராஜுவின் வேணி.....

அனைத்து காதலும் அருமை.....

 

காதல் கதையில் கூட 

கலவரமாக படிக்க வைத்து 

கலங்கி நிற்க வைத்து விட்டார்கள் ஆசிரியர்....

 

மாமா மாமியின் காதல் பரிசு தாரகை ....

வீரனின் காதல் ராஜ்ஜியம்

மாமி இசையே....

 

அருமையான காதல் கதை.....

 

வாழ்த்துக்கள் மா 💐💐💐💐💐🤩🤩👏👏💕💕💕💕



   
ஸ்ரீ reacted
Quote
(@sri)
Member Admin
Joined: 2 months ago
Posts: 121
 

Posted by: @mrs-beena-loganathan

கதை: வீரனின் காதல் ராஜ்ஜியம்

ஆசிரியர் : ஶ்ரீ_ sree 

திருமதி அப்சரஸ் பீனா லோகநாதன்

கவிக்குயிலின் கவி விமர்சனம் 

காதல் வீரன்: வீரேந்திர சேதுபதி 💕( வீரா)

காதல் மாமி : ஏழிசை ( இசை).....

 

தாய் தந்தையுடன் 

தம்பிகள் தங்கைகளுடன்

தன் பாதுகாப்பில் 

தங்கள் ராஜ்ஜியத்தின் தலைவனாக வீரேந்திர சேதுபதி.....

தலைவனின் கணக்கு கணபதி....

தலைவனுக்காக தங்கள் உயிரையே 

தியாகம் செய்ய 

துணியும் விசுவாசம் மிக்க துணிந்த இரு ஜீவன்

ஷியாம் பிஏ மற்றும் அண்ணையா என்று அழைக்கும் ராஜு....

 

தன் கணக்கு கணபதியின்

தடுத்திட முடியாத மரணம் 

தன் பெண்ணின் பாதுகாப்பை வேண்டி கேட்டு உயிர் விட....

தானே முன் நின்று

உதவிட....

தவிர்க்க முடியாத நிலையில் கணபதி மகளுடன்

திடீர் திருமணம்.....

 

திருமணமே வேண்டாம் என்று இருந்த 

வீரேந்தரின் வாழ்வில் 

ஒருவர் பற்றி மற்றொருவர்  

ஒன்றுமே அறியாத நிலை...

பெயர் கூட தெரியாத 

திருமண பந்தம்....

 

எதிரும் புதிருமான இயல்பு

அவளின் பயமும்

அவனின் கோபமும் 

அவளின் அமைதியும் 

அவனின் நிமிர்வும் 

அவளின் மென்மையும் 

அவனின் அழுத்தமும் 

ஆண்மையும் பெண்மையும் காதலால் இணையும் சக்தி....

 

தெரிந்திராத இருவர் 

புரிந்திடாத எண்ணங்கள் 

சேர்ந்திட்ட பந்தம் 

கலங்கிடும் மனது

மறைந்திடும் தயக்கம் 

அறிந்திடும் உறவு 

சேர்ந்திடும் சொந்தம்....

 

அத்தை மாமாவை 

அம்மா அப்பா என்று அழைப்பிலயே அவளின் 

அன்பு மனம் தெரிந்திட

பெற்ற மகளை போல 

அரவணைத்து செல்லும்

அன்பு மாமியார் மாமனார்....

 

பெற்றவர்களுக்கு இந்தர் 

தம்பி தங்கைளைக்கு அண்ணண் 

மற்றவர்களுக்கு சார் 

விசுவாசிக்கு அண்ணையா 

அவனின் அவளுக்கு மட்டும் வீரா....

 

மாமி என்று உருகுவதும் 

மனைவியை வீரா என்று

அழைக்க 

மன்னன் சேட்டை செய்து மயக்குவதும்....இருவரும்

மஞ்சத்தில் மயங்குவதும் 

மதி மயக்கும் மனது இவர்களின் காதலில் ... 

 

தம்பி மனைவி உமையாள் 

தான் என்ற அகந்தையில் 

தள்ளி நின்று குடும்பத்தையும் 

தள்ளி வைத்து இருக்க....

தனியாக வாழ்ந்த இசை 

தன்னோடு அனைவரையும் உறவாக அரவணைத்து செல்ல

அங்கு கொஞ்சம் முட்டிக் கொண்டாலும் 

இசையில் அன்பில் உறுகாதோர் உண்டோ.....

 

 

ஒட்டு மொத்த குடும்பமும் அவனின் ஒற்றை பார்வையில் வைத்திருக்க

சின்ன சறுக்கல்

வீராவின் விபத்து 

ராஜ்ஜியமே சரிய போகும் நிலையில் 

வீராவிர்க்காக வீர் கொண்டு எழும் இசை....

உள்ளுக்குள் துடித்தாலும் 

உறவுகளை காக்கும் 

காளியாக எதிரிகளை எதிர்த்து நின்று 

சம்ஹாரம் செய்யும் இடம் 

சிலிர்க்கும் நிமிடங்கள்....

 

கண்ணீரில் கரையும் போதும் 

காதலில் உருகும் போதும்

கணவனுக்காக உறுதியாக நிற்கும் போதும் 

கடவுளிடம் மன்றாடி வேண்டும் போதும் 

இப்படி அவரை விட்டுடீங்களே என்று கேட்கும் போதும் 

வீராவிடம் வந்துடுங்கோன்னா... என கதறும் போதும் ....

இசையின் பரிணாமம் பரிதாபப்படுவதா????

பிரமிப்பதா???? தெரியவில்லை....

 

அவர்களின் பலம் பலவீனம் 

அவர்களின் காதலே.....

 

ரவியின் மரியாதையான அண்ணி 

ராகவின் ஏஞ்சல் அண்ணி

காவ்யாவின் நட்பு அண்ணி 

திவ்யாவின் நலம் காக்கும் அண்ணி 

ராஜுவின் அண்ணயாவின் அண்ணி ....

 

உடன் பிறந்திடாத உடன்பிறப்புகள் _ இசையின் தங்கையாக 

உமையாள்

இசையின் அண்ணனாக ஈஸ்வர் ,ஷியாம் பிஏ

வேணி கற்பகம்.....

பூ தொடுத்து தருவது 

அவன் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுவது 

வேலையாட்களின் நலனை கருத்தில் கொள்வது என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவரிடமும் அன்பாய் இருக்கும் இசை.....

 

ராகவ் காதலி ஓவியா 

திவ்யாவின் காதலன் விஷு

ராஜுவின் வேணி.....

அனைத்து காதலும் அருமை.....

 

காதல் கதையில் கூட 

கலவரமாக படிக்க வைத்து 

கலங்கி நிற்க வைத்து விட்டார்கள் ஆசிரியர்....

 

மாமா மாமியின் காதல் பரிசு தாரகை ....

வீரனின் காதல் ராஜ்ஜியம்

மாமி இசையே....

 

அருமையான காதல் கதை.....

 

வாழ்த்துக்கள் மா 💐💐💐💐💐🤩🤩👏👏💕💕💕💕

 

Akka thank you so much..😍😍😍😍😍Ipo than pakuren..❤❤❤❤

 



   
ReplyQuote
Share: