வணக்கம் நான் எழுத்தாளர் ஸ்ரீ. 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ் நாவல்கள் எழுதி வருகிறேன். இதுவரை 38 நாவல்களும் 5 குறுநாவல்களும் ஐந்திற்கும் மேற்பட்ட சிறு கதைகளும் எழுதியிருக்கிறேன்.

அவற்றில் 17 கதைகள் அறிவாலயம் பதிப்பகத்தாராலும், 2 கதைகள் மல்லிகா மனிவண்ணன் பதிப்பகத்தாராலும் புத்தகங்களாக வெளி வந்துள்ளன.

ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தக கண்காட்சியில் என்னுடைய புத்தகங்கள் இடம் பெறுவதோடு நூலகங்கலளிலும் கிடைக்கப் பெறுகின்றன.