Notifications
Clear all
Topic starter
21/04/2026 2:14 am
21/04/2026 3:58 am
திடீரெனத்
திரும்பிய விதியின்
திருப்பத்தில்
திருமணம்
தழுவியவன் தான்....
தவிர்த்து வந்த
தாலி பந்தம்
தன் மார்பில் தாங்கும்
தருணத்தில் திகைத்தாள்....
தனக்கென வாழ்ந்த
தனிமையின் வழியில்
தன் பக்கம் வந்தவளை
தள்ளி நின்று யோசிக்க...
தளர்ந்த மனதைத்
தட்டி எழுப்பிய இசையின்
தவழும் புன்னகையில்
தன்னை மறக்கச் செய்து
தன்னவளின் பேச்சின்
தீண்டலில் மனதை மயக்க....
வீரா இசையில்
விழுந்து விட்டான்.... 🤩❤️😘😘😘
21/04/2026 4:09 am
💞💞அழுது அரற்றி அவனையும் கஷ்டப்படுத்தாம, இயல்பாய் சூழ்நிலை உணர்ந்து இசை செயல்படுவது அழகு.. பொறுப்பான மருமகள். ♥️♥️
ஸ்ரீ and Kavi Natarajan reacted
