Notifications
Clear all
Topic starter
30/04/2026 1:36 am
30/04/2026 2:17 am
💞💞 மாமியை எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குது. அடுத்து பிரிச்சி கதற வைக்க போறேளா?
30/04/2026 2:54 am
இயல்பில் மென்மையாக
இருந்தாலும் தன்னவன்
இறுக்கமான தருணத்தில்
இவனின் தாயாக நின்று,
இல்லத்தின் மருமகளாய்
இன்பம் சேர்த்து,
இழந்த குடும்பத்தின்
இணைப்பாக இவள் அன்பு
இசையாக மீட்டி செல்ல
இல்லறம் நல்லறமாக மாறியது....
ஸ்ரீ reacted
30/04/2026 6:38 am
Very nice. Enakkum ஒவ்வொரு முறையும் login பண்ண சொல்லி login. Pannithan படிக்கிறேன்.
ஸ்ரீ reacted
02/05/2026 2:54 am
Google login pannanum Vera,password varum. Enakku age 72 seekiram maranthuvidum. But ellam ippadi varugirathu. Google la Chitra srinivasan nu varum. நிறைய Chitra irupanga. So nan retired Got servant. Tamil la sri Chitra nu pottu athey pazhagiduthu.
ஸ்ரீ reacted
Page 1 / 2
Next
