Notifications
Clear all
26/05/2026 3:58 am
அன்பு மட்டுமே கொண்ட
அனைத்திலும் தெளிவு
அனுசரித்து போவதில்
அதை கையாள்வதில்
நிதானம்
அவரவர்களை அப்படியே ஏற்று கொள்வது
அழகு மனம் கொண்ட
அபூர்வ பெண் அபூர்வா
அபூர்வம்...
ஸ்ரீ reacted
