Notifications
Clear all
Topic starter
16/05/2026 2:53 am
26/05/2026 3:56 am
அப்பா அம்மாவின்
ஆசை கனவின் மகன்
ஆணவத்திலும் நிமிர்வு
ஆட்டிப்படைக்கும் ஆளுமை
ஆண் வர்க்கத்தின் சாபமாக
அதிகாரத்தின் பிடியில்
அனைத்து கெட்ட பழக்கமும்
அவன் வசம்
ஆனால் தவறில்லை என்ற
ஆண் எண்ணம் ப்ரஜீஷ்....
ஸ்ரீ reacted
