Notifications
Clear all
Topic starter
08/05/2026 1:53 am
08/05/2026 2:32 am
💞💞💞மாமி மனசை அள்ளுறீங்களே.. இன்னைக்கு சந்தோசமா சிரிக்க வச்சுட்டு நாளைக்கு அழ வச்சிராதீங்க மை லார்ட்.
08/05/2026 3:11 am
பந்தங்கள் சூழ்ந்தும்
பாகுபாடு இல்லாமல்,
பணியிட தோழர்களையும்
பாச உறவாய் அணைக்க....
பூச்சூடும் வளைகாப்பில்
பொங்கியது அன்பின் இசை,
பெற்ற உறவு இல்லையென்றாலும்
புகுந்தவீட்டு உறவுகளும்
பழகிய சொந்தங்களும்
பாசமாக கலந்து நிற்க...
பிள்ளையின் துடிப்பு
பெற்றவர்களாக உணர பரவசமான நிலை
பேரன்பின் பிரவாகம்.....
suganyagnanavel and ஸ்ரீ reacted
08/05/2026 9:17 am
azhagu🥰🥰🥰🥰 innoru epi kudikalam sri ma friday tnw 2epi kudutha mathiri inkeyum tharalam😁😁🤗🤗🤗🤗
ஸ்ரீ reacted
