Notifications
Clear all
Topic starter
20/06/2026 1:51 am
💞💞💞💞💞💞💞💞
காயூ 🥰🥰🥰😍😍😍
எங்கடா அவன் அந்த பேச்சு பேசினானே 😏😏😏😏
தேனு 🤭🤭🤭🤭🤭
🥰🥰🥰🥰🥰🥰🥰
எங்க அந்த ஆளு?🤪🤪🤪🤪🤪
சேலை கட்டிட்டு வந்தா போலீஸ்னும் மதிக்க மாட்டாங்களா? இவங்களுக்கு எல்லாம் அடி தான் பதில் கொடுக்கும்.
என்னா அடி 🤭🤭🤭🤭
ரொம்ப பேசினா அப்படி தான் குடுக்கணும் 😏😏😏
காயூ 😍😍😍😍