காதல் கள்வனே
கூட்டுக் குடும்பம்
கலை கட்டும் வீடு
மூன்று தலைமுறை பெண்கள் ஒற்றுமையாக
ஆச்சி தாத்தா
அப்பா அம்மா
சித்தி சித்தாப்பா
அண்ணன் தம்பிகள்
தங்கை என்று
அன்பால் புரிந்து வாழும்
அழகான கூடு
தனயன் எழில் அமுதன்
திருமணத்தில்
தடையாக அவனே இருக்க
திருமணத்தை தவிர்க்கும் காரணம் சொல்லாமல்
தனது தம்பி
திருமணத்தை நடத்த...
தான் காத்திருந்த
காலம் கைகூடி வந்த வேளை
காணாத இன்பம் எல்லாம் அவன் வாழ்வில்....
தங்கையின் சேட்டை
தம்பியின் காதல்
தன் அன்னையின் பாசம்
தாத்தா தந்தையின்
நம்பிக்கையை பெற்ற
தனயன்....
அமுதனை ஆள வரும் அரசியின் வருகை
அவர்களின் தோழமை புரிதல்
அவனின் தவிப்பு ஏக்கம்
அவளின் தனிமை என்று
அனைத்தும் உணர்வு
குவியல்.....
கதை எழுதும் அரசியின்
கற்பனை நாயகன் போல
காதல் கொண்ட கணவன்
கற்பனையிலும் காணாத
வாழ்வு
கை சேர முடியாத காதல் என
கண்ணீர் விட்டு காத்திருந்த
காலம் எல்லாம்
கரை தாண்டி
காதல் கடலில் திளைத்த
தருணம் அரசிகளின்
ஆட்சியாக அமுதனை
ஆள வரும் இளவரசி...
திருடன் போல
தனக்குள்ளே பூட்டி வைத்த காதலே
திறந்து கொண்டாடித்
தீர்க்கும்
கள்வனின் காதலியாக
ஆளும் அரசி
அருமை
alagana kavithai review from beena sis.. nejamave arumaiyana kathai. its a dream family. sanda sacharavu irunthalum alagana purithaloda otrumaiya irukathu ellam varam. athukkum mela avlo deep and munmathiri ya oru love.. so sweet. very nice story 👌
சூப்பர் ஸ்டோரி ஸ்ரீ க்கா...
எழில் ❤️ பொழில்..
அருமையான குடும்பம்... அனைவருடைய புரிதல் அன்பு எல்லாமே அருமை ✨❤️
💞💞 உங்க கதையில் மட்டுமே புரிதலும் அன்பும் நிறைந்த குடும்பத்தை காண முடியும் ஸ்ரீ மா. அன்பே பேரின்பம்.. பாசம் சுவாசம்ன்னு வாழும் வாழ்க்கை கிடைப்பதும் வரம். எழில் பொழில், அமுதரசின்னு அழகான கூடு... சூப்பர். ♥️♥️♥️
