Notifications
Clear all
Topic starter
09/04/2026 5:01 am
15/04/2026 2:03 pm
காத்திருந்த காதல்
கஷ்டங்களை தாண்டி
கோபங்களை தனித்து
கல்யாண பந்தத்தில்
கைபிடித்த நொடி
கண்களும் மனதிலும்
கணவனின் நிறைவை
கண்ட புது மனைவி ......
Swathi SPD and ஸ்ரீ reacted
22/04/2026 3:13 pm
💞💞 அழகான நட்பு இல்லறத்தில் இணைந்தது. அமைதியான தெளிந்த நீரோடையாய் வாழ்க்கை மலரட்டும் ♥️♥️
ஸ்ரீ reacted
