Notifications
Clear all
Topic starter
02/05/2026 12:44 am
குட்டி மாமி தானா 🥰🥰🥰🥰
ஓவியா 🤗🤗🤗🤗 அவன் குடும்பம் அப்டி கிடையாது 🤗🤗🤗
தவறுகளைத் தேடாமல்,
தனிமையைத் தாங்காமல்
தவிக்கும் நேரத்தில்
துணையாக நிற்பது
தான் உண்மையான காதல்…
புரிதல் தான் பாலம்
பாசம் தான் பாதை
புரியாமல் தவித்தாலும்
புரிந்ததும் துடிக்கும்
பருவ மங்கை இதயம்....
இரண்டு இதயங்களும்
இணையும் இடம்
இதே வாழ்க்கை எனும் காதல்…
😍😍😍😍😍😍😍😍
enaku ovvoru time open panni padichu rply pannum pothum login kekuthu ean sri ma na already register remember ellam pottu than iruken analum apdi than kekuthu😞😞😞 2dy epi semma 😍😍😍😍 waiting kutty 👶👧 & next jodi ready
சூப்பர் குட்டி மாமியா? குட்டி வீராவா?